tag:blogger.com,1999:blog-2906709906380432208.post2935435090022454392..comments2023-09-27T22:02:02.677+05:30Comments on CENTER of DISTRACTION: காவலன்கா.கிhttp://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2906709906380432208.post-46859837930298001902011-01-16T15:18:22.571+05:302011-01-16T15:18:22.571+05:30@எஸ்.கே
பின்ன, ரோஜா கையால அடி வாங்கறாரு. ஒரு பாட்ட...@எஸ்.கே
பின்ன, ரோஜா கையால அடி வாங்கறாரு. ஒரு பாட்டு முழுக்க அவருக்கு எதாவது அடி பட்டுகிட்டே இருக்கு. ஒரு சீன்ல, ஒரு கல் பென்ச் தடுக்குது. வழக்கமா அது அவர் கால் பட்டவுடனே உடையும், இதுல அப்படியில்லை... இப்படி நிறையகா.கிhttps://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2906709906380432208.post-69674438453394761242011-01-16T14:08:53.919+05:302011-01-16T14:08:53.919+05:30//அடிக்கடி ”இது விஜய் படம்தானா”னு கிள்ளி பார்த்துக...//அடிக்கடி ”இது விஜய் படம்தானா”னு கிள்ளி பார்த்துக்க வேண்டியிருக்கும்... :)//

ஹா..ஹா.. அந்த அளவு இருக்கா!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2906709906380432208.post-68059151914168829492011-01-16T09:51:18.236+05:302011-01-16T09:51:18.236+05:30@kanagu
இல்ல பாஸ். செண்டர்ல உட்கார்ந்து பார்த்திரு...@kanagu
இல்ல பாஸ். செண்டர்ல உட்கார்ந்து பார்த்திருந்தா நல்லா இருந்திருக்கும்..
சவுண்டு செட்டிங் ரொம்ப பாமரத்ததனமா பண்ணிருந்தாங்க. மத்தபடி தியேட்டர் நல்லாதான் இருந்துச்சு. ஒரு முறை ராவண் பார்க்கும்போது கூட நல்லா தான் இருந்துச்சு...

@மதி
கண்டிப்பா.. அடிக்கடி ”இது விஜய் படம்தானா”னு கிள்ளி பார்த்துக்க வேண்டியிருக்கும்... :)கா.கிhttps://www.blogger.com/profile/16192173765278236780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2906709906380432208.post-75156953253776831552011-01-16T06:33:55.854+05:302011-01-16T06:33:55.854+05:30அப்ப பார்க்கலாமுண்ணிறிங்க...அப்ப பார்க்கலாமுண்ணிறிங்க...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2906709906380432208.post-44154948681010116712011-01-16T03:02:13.226+05:302011-01-16T03:02:13.226+05:30நான் இந்த படம் கொஞ்சம் நல்லா இருக்கும்-னு எதிர்பார...நான் இந்த படம் கொஞ்சம் நல்லா இருக்கும்-னு எதிர்பார்த்தேன்.. வீணாகல :)

திங்கள்கிழமை போறேன் :)

அபிராமி பல காலமா அப்படி தான் வச்சி இருக்காங்க... நீங்க வேற தியேட்டர் போயிருக்கணும் :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.com