நான் blog ஆரம்பிச்ச நோக்கமே, "நம்ம ஒளரள 4-5 பேர் படிப்பாங்கன்னு" நம்பிதான்... நெஜமாவே ஒரு 4-5 பேர்தான் படிக்கறாங்க... அவங்களுக்காக கொஞ்சம் regulara blogalamnu பாத்தா அதுக்கு டைம் கெடைக்க மாட்டேங்குது... தினமும் காலைல 7 மணிக்கு எழுந்து அடுத்த ஒரு மணி நேரத்துல காலேஜ் கெளம்பி போகவேண்டி இருக்கு... சாயங்காலம் 4 மணிக்கு வந்த அப்பறம் என்னோட மத்த வேலைகள கவனிக்க நேரம் சரியா இருக்கு... நைட் வீட்டுக்கு வந்து பாத்தா என்னோட அண்ணாத்த system use பண்ணிக்கிட்டு இருப்பாரு.. என்னத்த சொல்ல... கெடைக்கற நேரத்துல கொஞ்சம் கொஞ்சமா Bloga ட்ரை பண்றேன்... எனவே, அந்த 4-5 வாசகர்கள் தயைகூர்ந்து என்னை மன்னித்தருளி, நான் post செய்யும் அந்த 2-3 (2 வாரத்திற்கு ஒரு முறை) பதிவுகளை படித்து மகிழ்ச்சியோடு இருக்குமாறு வேண்டுகிறேன்... நன்றி வணக்கம்...
p.s. இதற்கு நடுவில் திரு சர்வேசன் அவர்களை (ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கையில்) taagugiren. Mr.Surveysan, யு've been tagged <---- click the link to know about this tag
Monday, September 8, 2008
Thursday, September 4, 2008
RIGHT TO EMERGENCY CARE
நம்ம ஊர்ல, அடிபட்டவங்களுக்கு ஹெல்ப் பண்ண வர்றவங்களவிட, வேடிக்கை பாக்க நெறைய பேரு வருவாங்க... போலீஸ், கேஸ், கோர்ட் மாதிரி தலைவலி வேணாம்னு நெனைக்கற பொதுநலவாதிங்களுக்கு ஒரு நல்ல செய்தி... இனிமே நீங்க அதமாதிரி accidentla மாட்னவங்களுக்கு உதவி பண்ணலாம்... அவங்கள hosipitalல அட்மிட் பண்றதோட உங்க பொறுப்பு ஓவர்... மத்த எல்லா formalitiesஉம் hospital பாத்துப்பாங்க.. அந்த உத்தரவுக்கான details கீழ (mail உபயம் - VK அண்ணா ).. (ஆங்கிலம் தெரியாதவங்க சொல்லுங்க, உங்களுக்கு தமிழ்ல மெயில் பண்றேன்)
RIGHT TO EMERGENCY CARE
Date of Judgment: 23.02.2007
Case No: Appeal (civil) 919 of 2007
The Supreme Court has ruled all that injured persons especially in the case of road accidents, assaults, etc.., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.
The hospital bears the responsibility of informing the police, first aid, etc.
Subscribe to:
Posts (Atom)