Tuesday, March 17, 2009

ஒரு மொக்கை...


மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..


“
கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“
அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.


ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“
யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..


இவன் சொன்னானாம்... “மொக்கைமி”


பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!

5 comments:

VG said...

eeh.. i've read this before.. !!

கா.கி said...

@viji
but jus nw i recieved the fwd... worth a second reading though... :)

Lancelot said...

naanum padichiten...inga anga engaum..

Unknown said...

sema mokai post...

கா.கி said...

@mokai
nandri ;)