எல்லாரும் சந்தோஷமா சுதந்திர தினத்த இந்திய தொலைக்காட்சிகளோட கொண்டாடுற நேரத்துல mail check பண்ணேன். டைம்ஸ் of இந்தியா சர்வே ஒன்னு mailla வந்துது (உபயம்-ரமேஷ் அண்ணா)...
அதுல கேட்கப்பட்ட சில கேள்விகள்...
1. அரசியல்வாதி என்கிற வார்த்தைய கேட்டதும் உங்கள் நினைவிற்கு வரும் சொல் (term)
இதுக்கு 51.32% மக்கள் ஊழல்னு சொல்லிருக்காங்க
2. தேசிய கீதம் ஒலிக்கும்போது கூடவே பாடுவீங்களா?
இதுக்கு 60.29% மக்கள் ஆமாம் சொல்லிருக்காங்க...
இதுபோல பல கேள்விகள் இருக்கு...
download link
http://www.box.net/shared/83270j7kca
picturea கிளிக்குங்க , download ஆகும்...
வாழிய பாரதம்.
வந்தே மாதரம் (or வந்து ஏமாத்தறோம்??)
No comments:
Post a Comment