சத்தியமா என்ன நடக்குதுன்னு தெரியலை.
நிறைய ஐடியாக்கள் இருந்தும் ஒரு கோர்வையா உட்கார்ந்து பதிவு போட முடியலை.
அடிக்கடி என் ப்ளாக் பக்கம் வந்து ஏமாறும் ஒரு சில நண்பர்களுக்கு என்னோட சிரம் தாழ்ந்த SORRY.
மன்னிச்சிடுங்க. கூடிய சீக்கரத்துல முன்னாடி மாதிரி FORM வந்துடும்னு நம்பறேன்.
நன்றி. விரைவில் சந்திப்போம்..
p.s. - வழக்கம் போல இந்த வருடக் கடைசியிலும் எண்ணிப் பார்த்தேன் பதிவுகள் எழுத்தப்படும். மீண்டும் நன்றி :)
3 comments:
Form தற்காலிகமானது... தரம் நிரந்தரம் :)
சீக்கிரம் எழுதுங்க கா.கி... :)
நன்றி பாஸ் :)
வெல்கம்...:-)
Post a Comment