NEWYEAR
ஜனவரி 1 பெரிய ஆர்பாட்டம் எதுவும் இல்லாம போச்சு. நான் ஆங்கில புத்தாண்டு கொண்டாடுற ஆள் இல்ல. வர wish எல்லாத்துக்கும், தேங்க்ஸ், நன்றி மட்டும் சொன்னேன். நான் விஷ் பண்ணல. இனிமே pseudo-seculara இருக்குற ஆளுங்க wish பண்ணா, பாலா அண்ணா மாதிரி, "Shame to U" சொல்லப்போறேன். எனக்கு ஒரு மாசம் ஆரம்பிக்கிறா மாதிரி தான் ஒரு வருடத்தோட ஆரம்பமும். எல்லாரும் கடந்த வருடத்துல, அவங்க செஞ்சத அசை போட ஆரம்பிச்சிருக்காங்க. எனக்கு எதுவும் தோணலை. போன வருஷம் பண்ண தப்புகளை, இந்த வருஷம் பண்ணக் கூடாதுன்னு நினைச்சிகிட்டு இருக்கேன். பார்க்கலாம்.
எந்திரன் ரிலீஸ் ஆவுமா??
ஹைதராபாத்
சும்மா ஓய்வு எடுக்க நான் இப்ப ஹைதராபாத்ல, என் பெரியம்மா வீட்ல இருக்கேன். தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறே. அவ்வளவே. இங்க "கிங்", "Neninthe" அப்பறம் "Polar express 3d" (in imax) பார்த்தேன். கிங் படம், தமிழ் விஜய் படங்களுக்கு போட்டி. செம்ம காமெடி. ஹீரோ ஆவேசமான டயலாக் பேசினாலும் எனக்கு சிப்பு வந்துருச்சு (எனக்கு தெலுங்கு நல்லா புரியும், கொஞ்சம் பேசுவேன்). அடுத்த படம் கனவு தொழிற்சாலை மாதிரி, சினிமா உலகத்தப் பற்றி சொல்ற படம். கொஞ்சம் மசாலா நெடியோட நல்ல இருந்துச்சு. Polar express பழைய படமா இருந்தாலும், imaxல பாக்கனும்னு பார்த்தேன். நல்ல அனுபவம். ஸ்க்ரீன் ஒரு மாதிரி பெருசா, சதுரமா இருந்துச்சு. அந்த ஸ்க்ரீன்ல குசேலன் கூட நல்லா இருக்கும்னு தோணிச்சு. நம்ம ஊர்ல ஒண்ணு ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.
Harry Potter
இங்க படிக்கலாம்னு, HP பார்ட் 6 & 7 எடுத்துட்டு வந்தேன். கழுதை எத்தனை தடவ படிச்சாலும் போர் அடிக்கல. 7th பார்ட்ல நிறைய cinematic situations. இருந்தாலும் படிக்க நல்லா இருக்கு. குறிப்பா எனக்கு பிடிச்சது, 7th பார்ட்ல அந்த house-elf dobby இறந்து போகற இடம் & "King's Cross" chapter. Almost எல்லா கேள்விகளுக்கும் விளக்கம் குடுக்குற இடம். தசாவதாரம் டயலாக் மாதிரி, கடைசில கொஞ்சம் குழப்பவும் தவறாத chapter. ஆனா, சின்ன பசங்களுக்காக எழுதப்பட்டா மாதிரி இல்ல. நிறைய கொலைகள் + வன்முறை. ஏதோ நீதி சொல்ற மாதிரி இருந்தாலும், கடைசில மனசுல நிக்கறது என்னமோ அந்த adventuresதான். முடிஞ்சா படிச்சு பாருங்க.
ok, ippatiki idhi chaalu. சென்னை reach aina tharavaathaa, malli meet audhaam.
எப்படி நம்ம தெலுங்கு?? புரியலன்னா, பக்கத்துல தெலுங்கு தெரிஞ்ச யாரையாவது கேளுங்க.... vartaa....
ok, ippatiki idhi chaalu. சென்னை reach aina tharavaathaa, malli meet audhaam.
எப்படி நம்ம தெலுங்கு?? புரியலன்னா, பக்கத்துல தெலுங்கு தெரிஞ்ச யாரையாவது கேளுங்க.... vartaa....
2 comments:
Innoru harry potter fan paathadula santhosam.. 6 and 7 ethana vaathi padichaalum bore adhikaadhu... 6la Volde oda child days la irundhu Sends a chill down a spine... 7th la enakku pidichadu Diadem plot.. Summa suthura Ghosta vachi JKR eppadi weave pannanga paarungo!! King Cross konjam kulapidhum!!! :)
@karthik
the overall story was lik creating something out of thin air...
king's cross didnt confuse me at all. it xplained everything.. i jus said that particular dialogue
//"Of course it is happening inside your head, Harry, but why on earth should that mean it is not real?"// similar to //"kadavull illanu naan enga sonnen. irundha nalla irukkumnu dhana solren"//
Post a Comment