இப்ப
பூர்ணா அக்கா எனக்கு அவார்ட் givings...நான் அவகளுக்கு அவார்ட் குடுத்த ஒரே காரணத்துனாலதான் குடுக்கராங்களோன்னு தோணுது... இருந்தாலும் accountla keeping... குடுத்த அவார்ட் "significant blogger award". காரணம் "for constantly encouraging me in the blogosphere"... encouraging எல்லாம் நமக்கு சகஜம். இதுக்கு ஒரு award குடுத்து என்னை கௌரவப் படுத்தியதற்கு நன்றி.. :)
இதோ அந்த award
2 comments:
Congrats machi kalakitada kaapi...
@ll
kavidhai kavidhai...
nandri :)
Post a Comment