for ex - கந்தசாமி -
1. தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
2. சுசி கணேசனின் கலைப் படைப்பு
3. வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்
இதுக்கு சரியான தேர்வு 1
got it??? இப்ப விளையாடுவோமா ??
கவலைப் படாதீங்க, ரொம்ப ஈசியாதான் இருக்கும்.
படம் நல்லா வரணும்னு சீட்டெழுதி போட்டிருக்கலாமோ???
The கிரேட் கந்தசாமி challenge ...
கந்தசாமி - 1
விக்ரம் -
ஸ்ரேயா -
சுசி கணேசன் -
தாணு -
படத்தில் பாடல்கள் -
படத்தில் பின்னணி இசை -
படத்தின் திரைக்கதை -
வடிவேலுவின் காமெடி -
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நடிப்ஸ் -
பிரபு -
என் பேரு மீனா குமாரி பாடல் -
எடிட்டிங்/எடிட்டர் -
காமிரா/காமிராமேன் -
சுசித்ரா -
மறுபடியும் விக்ரம் -
மறுபடியும் ஸ்ரேயா -
சென்சார் போர்ட் -
சத்யம் தியேட்டர் -
செல்வராகவன் -
கார்த்திக் கிருஷ்ணா -
விக்ரம் -
ஸ்ரேயா -
சுசி கணேசன் -
தாணு -
படத்தில் பாடல்கள் -
படத்தில் பின்னணி இசை -
படத்தின் திரைக்கதை -
வடிவேலுவின் காமெடி -
தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் நடிப்ஸ் -
பிரபு -
என் பேரு மீனா குமாரி பாடல் -
எடிட்டிங்/எடிட்டர் -
காமிரா/காமிராமேன் -
சுசித்ரா -
மறுபடியும் விக்ரம் -
மறுபடியும் ஸ்ரேயா -
சென்சார் போர்ட் -
சத்யம் தியேட்டர் -
செல்வராகவன் -
கார்த்திக் கிருஷ்ணா -
பதில்கள்
- தெரு முனையில் டீக்கடை வைத்திருப்பவர்
- கணேசனின் கலைப் படைப்பு
- வீணாக உழைத்து நொந்த சாமி ஆனவர்
- மூன்று வருடங்களுக்கு ஒரு படம் நடித்து மொக்கை வாங்குபவர்
- தனி ஆளாக படத்தை காப்பாற்றுபவர்
- தான் பார்த்த/நடித்த பழைய படங்களை மறப்பவர்
- ராவணன் கைவிட்டால், காப்பற்ற இருக்கும் ஒரே ஆள்
- கந்தசாமி பார்த்துவிட்டு யோசிப்பவர்
- எந்த ஒரு மொக்கை படத்தையும் சுமாராக ஆக்கும் இடம்
- கேலிக்கூத்து
- குடுத்த பணத்திற்கு ஏற்றார் போல் வேலை செய்வது
- ஸ்ரேயா ஆடியிருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்
- கொக்கரக்கோ கோழி
- தேவையில்லாமல் வந்து போவது
- மன ஆறுதலை தரும் ஒரே விஷயம்
- city of god படத்தை நிறைய முறை பார்த்தவர்
- இப்பொழுதுதான் தொழிலை கற்றுக்கொள்பவர்
- கொஞ்சம் கமெர்சியலா பண்றோம்
- எல்லா காட்சிகளிலும் தண்ணி அடித்தது போல் பேசுபவர்
- படத்திற்கு உறுதுணையாக இருப்பது
- நம் மண்டையை பிளப்பது
- பட்ஜெட்டில் துண்டு
- எவ்வளவு மொக்கை வாங்கினாலும் ஸ்டெடியாக இருப்பவர்
- பதிவு போடவே படம் பார்க்கும் கேசு
- அடுத்தடுத்து ஆப்புகளை பெறுபவர்
- தூக்கக் கலக்கத்தில் பேசுபவர்
- சில காட்சிகளில் நினைவிற்கு வந்து upset ஆக்குபவர்
- கருப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்
- மஞ்ச மாக்கான்
- வெளிப்படையாக நடிப்பவர்
- பல்காக இருப்பவர்
- பிள்ளையின் மானத்தை வாங்குபவர்
- பல்ராம் நாயுடுவிற்கு போட்டி
- தேடினாலும் கிடைக்காது
- மனதில் ஹிட்ச்காக் என்று நினைத்து கொள்பவர்
- எப்பொழுதும் மர்மமான ரோலில் நடிப்பவர்
- என்ன கொடுமை சரவணன் இது
- சூப்பரப்பு
- உரிச்ச கோழி
- அப்படின்னா??
மச்சான் ஒருத்தன் சிக்கிருக்காண்டா, வரியா படம் எடுப்போம்?? நான் உளவுத்துறை போலீசா நடிக்கிறேன்..