Monday, September 6, 2010

நான் எடுத்த இன்செப்ஷன்

இந்தப் படத்துக்கும் இன்செப்ஷனுக்கு இருக்கற ஒரே ஒற்றுமை, ரெண்டுமே ஒப்பன் எண்டிங். அவ்வளவே. அதனாலையோ என்னமோ, இன்செப்ஷனோட முடிவை நான் யூகிச்சிட்டேன். இந்த படம் எடுத்து ரெண்டரை வருஷம் ஆவுது. ஏற்கனவே -->இங்க<-- இதை பத்தி சொல்லிட்டேன், இருந்தாலும் இன்செப்ஷன் காத்தடிக்கும்போதே தூத்திக்கலாம்னு... தயவு செஞ்சு பாக்காதவங்களும், ரிப்பீட் ஆடியன்சும், உங்க கருத்துக்களை சொல்லுங்க...

2 comments:

எஸ்.கே said...

ரொம்ப நல்லாயிருக்கு சார். நான் இப்பத்தான் அந்த கதையும் படிச்சேன். ரொம்ப நல்லாயிருக்கு

கா.கி said...

@எஸ்.கே
மிக்க நன்றி சார் :)