Thursday, June 26, 2008

M I

blog title puriyalaya?? கடைசில ennanu solren.....

Operation வெற்றி"கரமா" mudinjudhu.... என்னோட right handla irundha platea இப்போ எடுத்து, என்னோட rendu handlayum kuduthuttanga..... Operation senja doctor பேரு Mr.Govindarajan AB. avara andha hospitalla (guest hospital) ABGnu kooptaraanga.... he is the one who planted (என்ன பெருசா Planted, மனசுல sci-fi robonu நெனப்பு) the plate one year back...

modhalla my அப்பா thought of consulting another doctor for operation, ஆனா அந்த doctor என்ன சொன்னாரு, " plate வெச்ச doctore அத எடுத்தாதான் எந்த problemum வராது, நாங்க operate பண்ணும்போது எதவாது screw மாட்டிகிட்டு செரியா வரலன்னா அதுக்கு நாங்க பொறுப்பில்ல", அப்படின்னு சொல்லிட்டாரு..... so வேற வழி இல்லாம அந்த டாக்டரையே (ABG) போய் consult பண்ணோம் and my operation date was fixed...

I went to the hospital at 6am on the operation day.... went to the ward allotted for me thn ஒரு தடவ, கை உள்ள இருந்த platea தொட்டு பாத்துகிட்டு ready aanen.. stretcher வர, அதுல நான் settle ஆக, OT (operation theatrea) நோக்கி அது போக ஆரம்பிச்சுது... OTku பக்கத்துல, oru roomla tools வெச்சுருந்தாங்க... எனக்கு "saw" padam ஞாபகத்துக்கு வரகூடாதுனு வேண்டிகிட்டேன்... அங்க இருந்த oru doctor kitta,"operation முடிஞ்சதும் எனக்கு அந்த plate வேணும்", appadinnu sonnen, அவங்களும் குடுக்கறேன்னு சொன்னாங்க...

OT உள்ள stretcher போச்சு... doctor வந்தாரு, "கார்த்திக், relax" அப்படின்னு சொன்னாரு....ஆனா நான் ஒன்னும் கவலையே இல்லாம interesta என்ன பண்றாங்கன்னு பாத்துகிட்டு இருந்தேன்.. அங்க ஒரு boardla என் பேரு, என்ன operation, யாரு operator (!!) எல்லாம் எழுதிருந்தாங்க... left handa ஒரு padla வெச்சு, ஊசியால ஒரு ஓட்டை போட்டு உள்ள anaesthesia ஏத்துனாங்க, thn lights set பண்ணாங்க.... anaesthesia effect கொஞ்சம் கொஞ்சமா மண்டைல ஏற, அப்படியே அங்க இருந்த எல்லாரும் fade-out ஆனாங்க.....

கொஞ்ச நேரம் கழிச்சு fade-in வந்து அப்படியே focusla வந்தா, நான் என் wardla இருக்கேன்... அவ்ளோதான் operation... ஆனா right handla செம்ம வலி..... கட்டு போட்ருந்தாங்க... அங்க இருந்த அப்பா கிட்ட "plate குடுத்தாங்களா"nu கேட்டேன்... எடுத்து குடுத்தாரு... ஒரு coverla, ஒரு Rod + 7screw இருந்துது......thn I came to my home the next day and took rest for 1week.. now blogging.... photo of tat rod+screws is below....

post title என்னன்னா, IM back (MI), அத symbloica சொல்லிருக்கேன்... :))



2 comments:

Krishna Kumar said...

post the contents in English..it would be easy for people like me...

Krishna said...

ohk... i find tamil is more expressive... but thse tanglish words doesnt sound correct and results in double meaning sometimes...i'l try my best in the future...thnx for the comment