* காரணமே இல்லாம, சும்மா சீன் போட இந்த 10 getups. சில characters, சும்மா number கவுண்டுக்காக, தேவை இல்லாம include பண்ணிருக்காங்க...
* வழக்கம் போல இந்த (kamal) படத்துலயும் hindus தவற மத்தவங்க எல்லாம் நல்லவங்க...
* Except for the first song, பாட்டு எல்லாம் செம்ம மொக்க....
* படத்துல பெருசா ஒண்ணும் இல்ல, ஆனா screenplay sooper. அந்த மல்லிகா sherawat song தவிர வேற எங்கயும் போர் அடிக்கல...
* கிராபிக்ஸ் வழக்கம் போல கோலிவுட் quality(oxymoron??). சுனாமி சீன் "ஆஹா ஓஹோ" னு இல்ல... இதுக்க்காகவ இவ்ளோ செலவ'அழிச்சாங்க'??
* பல்ராம் நாய்டு character is (my) pick of the lot...
* கமல், Fletcher character & அசின், நெறைய முறை கீ.........ழ விழறாங்க, அவங்க போற வண்டி எல்லாம் தாறுமாறா accident ஆவுது. ஆனா இவங்க 3 பேருக்கு மட்டும் எதுவுமே ஆகாது (massala படத்துல இதெல்லாம் சகஜம் )
* படத்துக்கு எப்படி "U" certificate குடுத்தாங்கன்னு தெரியல. எக்கச்சக்க கொலைகள், violence and mallika sherawat (definitele not for children below 12yrs)...
* படம் முழுக்க கமல் jaalraas எக்கச்சக்கம். முடிவுல நம்ம chaos, sorry, KS ரவிக்குமார் "உள்ளகனாயகன்னே" பாட்ல அதுக்கு finishing touch குடுக்குறார்...
* எல்லா getuplayum கைla போட்ருந்த மேக்கப் சூப்பரா இருந்துது...
மொத்ததுல இது ஒரு சாதரண படம். சில பேரோட திருப்திக்காக 'ஸ்பெஷல் சாதா' அப்படின்னு சொல்லலாம். ரொம்ப யோசிக்காம சும்மா பொழுதுபோக, பேரரசு படத்துக்கு போறமாதிரி போய் பாத்தா, நெஜமாவே என்ஜாய் பண்லாம்.
Sounds like "Kallai Mattum Kandal"
YOUTUBE SONG VIDEO
cha enna oru inspiration
YOUTUBE SONG VIDEO
cha enna oru inspiration
This is not my personal opinion,
but somewat relevant to the movie
but somewat relevant to the movie
3 comments:
Koonal Kannil paarthal yaavum khutram daan...gnaana kannil paartal yaavum sutham daan... :)
P.S: don't comment about my Tamiz(English)script...
r u telling me or to urself?? :), cause oona kannil review padicha ellam kutramdhaan
I'm telling to you man.. :)
Post a Comment