"நான் யாருக்காக blog ஆரம்பிச்சேன் ?", "எனக்காக". என் எண்ணங்களுக்கு வடிகாலா இருக்குமேன்னு. ஆனா, கொஞ்ச நாட்கள்லையே, கமெர்ஷியல் டைரக்டர் மாதிரி, "இந்த பதிவு மக்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா. படிப்பாங்களா மாட்டாங்களா, ஓட்டு போடுவாங்களா இல்லையா"ன்னு பலவிதமா யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன். நான் போடும் பதிவு மத்தவங்க படிச்சா என்ன, படிக்காட்டி என்ன. படிக்கலைன்னா நான் பதிவு எழுதறத விட்டுருவேனா?? கண்டிப்பா இல்லை. இதை படிக்கும் உங்க யாரையும் நான் insult பண்றதா நினைக்காதீங்க. ஆனா பொதுவான உண்மை இது மட்டுமே. (இருந்தும், இதை நான் யாருக்கோ சொல்லற நடைல தான் எழுதிகிட்டு இருக்கேன் பாருங்க)
ரொம்ப சிந்திச்சு, தெளிவான அப்பறம் தான், உட்கார்ந்து type பண்ணிக்கிட்டு இருக்கேன். cliche ஆனா என்ன இப்போ. எனக்காக நான் இப்போ, எனக்கு பிடித்த படங்கள் மற்றும் பாடல்கள் பற்றி எழுததான் போறேன். என் பதிவுகளுக்காக என்னை தொடரும் அன்பர்கள், க்ளிஷேவா இருந்தாலும் படிக்கதான் போறாங்க. இந்த முறை, வெறும் பெயர்களை மட்டும்தான் எழுதியிருக்கேன். காரணங்களை தனியா குறிப்பிடலை. பெருசா என்ன காரணம் இருந்திட முடியும். பிடிச்சிருக்கு. அவ்ளோதான். So here s my list....
ரசித்த திரைப்படங்கள்
சிவா மனசுல சக்தி - விமர்சனம் -->இங்க
யாவரும் நலம் - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
அயன் - விமர்சனம் --> இங்க
பசங்க - விமர்சனம் --> இங்க (கடைசி பத்தியில்)
நாடோடிகள் - விமர்சனம் --> இங்க
நியூட்டனின் மூன்றாம் விதி -விமர்சனம் -->இங்க (கடைசி பத்தியில்)
உன்னை போல் ஒருவன் - விமர்சனம் --> இங்க
நேஷனல் அண்ட் இன்டர்நேஷனல் லெவல்ல நான் ரசிச்ச படங்கள் சில
TELUGU
அருந்ததி
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்
கிக்
PETER
Angels and Demons
2012 - விமர்சனம் --> இங்க
Hangover
HP-6 - விமர்சனம் --> இங்க (இராண்டாவது பகுதியில)
UP
Confessions of a shopaholic
HINDI
பா
அடுத்து பாடல்கள்னு பார்த்தீங்கன்னா... பதிவு ரொம்ப பெருசாகுதோ???....சரி இப்போதைக்கு பொழச்சி போங்க.. ஒரு நாலு மணி நேரம் கழிச்சு மறுபடியும் வரேன்...
film running successfully......
4 comments:
You sound serious in the post.
"நான் யாருக்காக blog ஆரம்பிச்சேன் ?", "எனக்காக". என் எண்ணங்களுக்கு வடிகாலா இருக்குமேன்னு. True ..Write what you feel like writing.
What a coincidence, Just now I copied Hangover and confessions of shopaholic in my system. Here I see them in your list.. inimae than pakkanum …
@vani
//You sound serious//
hayya, thanks :)
//copied Hangover and confessions of shopaholic//
hangover thaniyaa paarunga. atleast the end credits...
i have controversy in some opinion especially in stating abt vijay films...but i enjoyed all the paragraphs and especially in celebrity photograph and comment..
ஏன் விஜய் மீது இவ்வளவு வெறுப்பு ????
@painful
i don hate vijay. even i like his films very much... but he s goin in the beaten track, giving same kind of reactions, dance steps, emotions and so on...and i don lik the way he sees the audience.. giving back to back crappy films... i knw his films are doin well in b c centers, but he don wan that audience to grow up, added, he uses them for his personal benefits too...
Post a Comment