Thursday, October 2, 2008

நன்றி சர்வேசன்...

என்னுடைய -->இந்த<-- பதிவுல, surveysan அப்படிங்கரவர, tag பண்ணிருந்தேன்.. அவரும் பெரிய மனசு பண்ணி நம்ம tag ஏத்துகிட்டாரு... surveysan யாருங்கறத பத்தி அவ்வளவா தெரியல.. ஆனா அவரோட blog ரொம்ப சுவாரசியமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கு... நான் தொடர்ந்து follow பண்ண ஆரம்பிச்சுட்டேன்..
tag ஏற்றுக்கொண்டதற்கு நன்றி survey சார்... வாழ்க உமது சேவை...

4 comments:

SurveySan said...

//surveysan யாருங்கறத பத்தி அவ்வளவா தெரியல///

எனக்கும் தெரீல. நானும் அவரதான் தேடிக்கிட்டிருக்கேன்.

//ரொம்ப சுவாரசியமாகவும், ஜனரஞ்சகமாகவும் இருக்கு//

ஆஹா, புல்லரிக்குது போங்க. ;)

/// நான் தொடர்ந்து follow பண்ண ஆரம்பிச்சுட்டேன்..
////

நன்றி! நன்றி! நன்றி! :)

Karthick Krishna CS said...

//எனக்கும் தெரீல. நானும் அவரதான் தேடிக்கிட்டிருக்கேன்.//
செரியான த.த பேர்வழியா இருக்கீங்களே??

SurveySan said...

த.த ?

Karthick Krishna CS said...

தன்னடக்கத்துல தற்பெருமை அடையறது :)