இப்பதான் "
ஏகன்" படம் பாத்துட்டு வரேன். படத்தை பத்தி ரொம்ப இழுக்காம, சுருக்கமா சொல்றேன். படம் சுமாரா இருந்துச்சு. கதைய theatre இருட்டுல தேடிக்கிட்டே இருந்தேன், கிடைக்கல. அஜித் மட்டுமே படத்தை காப்பாத்தறாரு. நயன்தாரா literally stripped. வேற யாருக்கும் அவ்ளோ வேலை இல்ல. ரெண்டு பாட்டு நல்லா இருக்கு. ஒளிப்பதிவு சூப்பர். ஒரு முறை பார்க்கலாம். போர் அடிக்கல.
அவ்ளோதான்....
பயந்தவன் படத்துக்கு போகமாட்டான்....
6 comments:
இவ்ளோ சுருக்கச் சொல்லிட்டீங்க?
//அஜித் மட்டுமே படத்தை காப்பாத்தறாரு. //// -- அப்படியா?
எந்த இடத்துல காப்பாத்தறாரு. ஏதாவது ஒரு 'நடிப்பு' சீன் சொல்லுங்க :)
///நயன்தாரா literally stripped/// - yes, ஆனா, இழுக்கல இல்ல? 'சப்புனு' இருந்துச்சு அவங்க கவர்ச்சி.
////ரெண்டு பாட்டு நல்லா இருக்கு//// -- அப்படியா? எனக்குதான் வயசாவுதா?
////ஒளிப்பதிவு சூப்பர்/// -- எப்படிங்க? ஒரு 'டச்சிங்' சீன் கூட ஞாபகம் வரமாட்டேங்குது எனக்கு.
/////படம் சுமாரா இருந்துச்சு/// -- இன்னொருதரவ பாத்துட்டு, டீட்டெயில்டா ஒரு விமர்சனம் எழுதுங்க. விமர்சனம் எழுதும்போதுதான், படத்தை இன்னும் ஆய்வு செய்வீங்க, குப்பைன்னு தெரியும் ;)
//இவ்ளோ சுருக்கச் சொல்லிட்டீங்க?//
இந்த படத்துக்கு இவ்ளோ போதும்
//எந்த இடத்துல காப்பாத்தறாரு//
i said abt the star value..
//சப்புனு' இருந்துச்சு அவங்க கவர்ச்சி.//
எல்லாருக்கும் பழகிருச்சு ;)
//ரெண்டு பாட்டு...//
i liked the "hey baby" and "kichu kichu" songs ;)
//எப்படிங்க? ஒரு 'டச்சிங்' சீன்...//
இந்த படத்துக்கு டச்சிங்கான ஒளிப்பதிவு தேவயில்லை... படத்துக்கு தேவையானத நிறைவா பண்ணிருக்காரு...
//இன்னொருதரவ பாத்துட்டு....//
நமக்கு நாக்கும் வாக்கும் ஒண்ணுதான் அண்ணே...
நீங்க எவ்ளோ சொன்னாலும் படம் குப்பை இல்ல...
(ஆழ்வார், ஆஞ்சநேயா, ஜனா பார்த்ததில்லையா??)
Ethu ellam oru padamnu ,ethuk ellam oru poster.
Enna koduma saravanan ethu...........
@meera, the only reason i've reviewed the film is ajith and importantly Nayanthara...
@KK
oh...Nee Ajith fan aa.
Oru important matter.
Nan intha padatha poster la koda seriya pakala.
hahah
@meera
naan nalla padathukku fan...
as i said earlier பயந்தவன் படத்துக்கு போகமாட்டான்.... and poster paakamaatan...
Post a Comment